செய்திகள்

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.440 உயர்வு

சென்னை, மே 8– சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக ரூ.440 உயர்ந்து ரூ.73,040 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. அந்த வகையில், கடந்த மாதத்தில் தங்கத்தின் விலை ரூ.74 ஆயிரத்தை கடந்து வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது. இதனையடுத்து, தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்தது. சவரனுக்கு ரூ.440 உயர்வு மே மாத தொடக்கத்தில் இருந்து ரூ.70 […]

Loading

செய்திகள்

தங்கத்தின் விலை புதிய உச்சம்: சவரன் ரூ.60,440 க்கு விற்பனை

சென்னை, ஜன. 24– சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.60 ஆயிரத்து 440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்திற்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. அதனடிப்படையில் கடந்த ஆண்டு திடீரென வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்த தங்கம் விலை ரூ.50,000-த்தை தொட்டது. கிட்டத்தட்ட கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் சவரனுக்கு ரூ15,000 வரை உயர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தங்கம் புதிய உச்சம் […]

Loading