இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நட்சத்திர ஆட்டக்காரர் அந்ஷுமான் கைக்வாட் ஆவார். தனது மன உறுதியையும், துணிவைவயும் வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இரு முறை இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக பணியாற்றிய கைக்வாட், 40 டெஸ்ட் மற்றும் 15 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். 1974ம் ஆண்டு டிசம்பரில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக தனது டெஸ்ட் அறிமுகத்தைச் செய்த கைக்வாட், ஆரம்ப போட்டிகளிலேயே புகழ்பெற்ற திறமையாளராக திகழ்ந்தார். ஸுனில் […]