பெங்களூரு, ஜன. 26– சர்வதேச அளவில் புகழ்பெற்ற இருதய மாற்று அறுவைச் சிகிச்சை டாக்டர் கே.எம்.செரியன் (வயது 82) காலமானார். பெங்களூரில் நேற்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட செரியனுக்கு வயது முதிர்வின் காரணமாக திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு அவர் மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று நள்ளிரவு 12 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவரது இறுதிச்சடங்கு வரும் […]