டெல்லி, மே 27– நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 60வது நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுவதையொட்டி, டெல்லியில் நேருவின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, அஜய் மக்கான் உள்ளிட்டோர் நேருவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளனர். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மல்லிகார்ஜூன கார்கே கூறி இருப்பதாவது:– ஜவகர்லால் நேரு நவீன இந்தியாவின் […]