சென்னை, மார்ச் 25- புன்னகை மன்னன் மற்றும் வேலைக்காரன் படங்களில் நினைவில் நிற்கும் கதாபாத்திரங்களை ஏற்ற நடிகரும், கராத்தே நிபுணருமான ஷிஹான் ஹுசைனி இன்று அதிகாலை லுகேமியா நோயுடன் நீண்ட காலம போராடத்தில் காலமானார். ஹுசைனியின் குடும்பத்தினர் சமூக ஊடகங்களில் அவரது மரண செய்தியை பகிர்ந்து, தங்கள் ஆழ்ந்த துயரத்தை வெளிப்படுத்தியுள்ளனர். “HU எங்களை விட்டுவிட்டார் என்று தெரிவிக்க மிகவும் வருத்தமாக இருக்கிறது,” என அவரது குடும்பத்தினர் ஒரு உணர்வுபூர்வமான பதிவு மூலம் தெரிவித்துள்ளனர். “HU அவரின் […]