செய்திகள்

அண்ணா சாலையில் யூகோ வங்கி புதிய அலுவலகம்

சென்னை:- சென்னை, மவுண்ட் ரோடு, சக்தி டவர்ஸ் தரைத் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள யூகோ வங்கி, மவுண்ட் ரோடு கிளையின் புதிய அலுவலகத்தை வங்கியின் துணை பொது மேலாளரும், மண்டல மேலாளருமான கே.மோகன்தாஸ் குத்து விளக்கேற்றி வைத்து துவக்கி வைத்தார். இதில் வங்கியின் உதவி பொது மேலாளர் ஆனந்தன், மவுண்ட் ரோடு கிளை முதன்மை மேலாளர் லயதுர்கா, மெயின் பிராஞ்ச் முதுநிலை மேலாளர் கமலா, வங்கி மேலாளர் ஜித்தேந்திர குமார் பிரதான், அலுவலர்கள் பெமிலின் மிஸ்பா, மீனாட்சி ஆதிரேயா, சித்ரா, […]

செய்திகள்

அண்ணா சாலை மீண்டும் இரு வழிபாதையாக மாற்றம்

சென்னை, செப்.11- மெட்ரோ ரெயில் பணிகள் நிறைவடைந்ததால் 2 நாள் சோதனை அடிப்படையில் அண்ணா சாலை இருவழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- அண்ணாசாலையில் தற்போது மெட்ரோ ரெயில் பணிகள் முடிவடைந்த நிலையில் அண்ணாசாலை ஜி.பி.ரோடு முதல் ஒயிட்ஸ் ரோடு வரை மீண்டும் இருவழி பாதையாக மாற்றப்பட உள்ளது. 2 நாட்கள் இன்றும் (11–ந் தேதி) நாளையும் (12-ந் தேதி) (நாளை) ஆகிய 2 நாட்கள் […]