செய்திகள்

பங்காரு அடிகள் பிறந்த நாளில் 1200 பேருக்கு ரூ.1.5 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

பங்காரு அடிகள் பிறந்த நாளில் 1200பேருக்கு ரூ.1.5 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டது நீதிபதி பாஸ்கரன் பங்கேற்பு மேல்மருவத்தூர், மார்ச். 3– மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவிய பங்காரு அடிகளாரின் 81வது பிறந்த நாள் விழா கடந்த 28ந் தேதி மங்கள இசையுடன் தொடங்கியது. அன்று சித்தர் பீடம் வந்த அடிகளாரைசேலம் மற்றும் நாமக்கல் பக்தர்கள் பாத பூஜை செய்து வரவேற்றனர். ஆன்மீக இயக்க துணை தலைவர் ஸ்ரீதேவி ரமேஷ் […]

செய்திகள்

பங்காரு அடிகள் 81வது பிறந்த நாளில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள்

மேல்மருவத்துார், மார்ச். 1– ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், பங்காரு அடிகளாரின் 81வது பிறந்த நாள் விழா மார்ச் 3ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சிறப்பு வேள்வி பூஜை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, நேற்று, அதிகாலை 3 மணிக்கு, மங்கல இசையுடன், ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர், லட்சுமி பங்காரு அடிகளார் முன்னிலையில், நடைபெற்றது. அன்னதானத்தை கே.பா. செந்தில்குமார் துவக்கினார். சித்தர் பீடம் வந்த அடிகளாரை, பக்தர்கள் வரவேற்றனர். மாலை, 4 மணிக்கு, […]