சென்னை, ஜூன் 30– சென்னை நுங்கம்பாக்கத்தில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சப்–இன்ஸ்பெக்டர் மீது பரபரப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் வைகுண்டபுரம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ். இவரது 8 வயது மகள் அருகில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலையில் வீட்டு அருகில் விளையாடிய மாணவி திடீரென காணாமல் போய்விட்டார். அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடிப் பார்த்தனர். இருப்பினும் மாணவியை 3 மணி […]
![]()


