செய்திகள் நாடும் நடப்பும்

இந்தியாவின் சக்திவாய்ந்த நபர்கள்  பட்டியல் 8 வது இடத்தில் ஸ்டாலின்

டெல்லி, நவ. 05– இந்தியாவின் சக்திவாய்ந்த 20 நபர்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 8 வது இடம் வழங்கப்பட்டுள்ளதுடன் அடக்கமான போர் வீரர் என்றும் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆற்றல் வாய்ந்த முதன்மை தலைவர்கள் 20 பேரின் பட்டியலை இந்தியா டுடே நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார். பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 8 வது இடம் வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பட்டியலில் இடம் பிடித்ததற்கான காரணங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்த […]

Loading