செய்திகள்

19 பேர் உயிரை பலி வாங்கிய கள்ளச் சாராய வழக்கில் 9 பேருக்கு தூக்கு; 4 பெண்களுக்கு ஆயுள் தண்டனை

பாட்னா, மார்ச் 6– பீகாரில் கள்ளச் சாராயம் குடித்து 19 பேர் உயிரிழந்த வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கு மரண தண்டனையும் 4 பெண்களுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டு உள்ளது. கடந்த 2016–ம் ஆண்டு பீகாரில் கள்ளச் சாராயம் குடித்து 19 பேர் உயிரிழந்தனர். 2 பேருக்கு பார்வை போனது. இது தொடர்பாக போலீசார் 4 பெண்கள் உள்பட 14 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு கோபால்கஞ்ச் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த […]