செய்திகள்

மகா கும்பமேளா நிகழ்ச்சி

புதுடெல்லி, பிப்.4– உத்தரபிரதேசத்தில் நடைபெறும் மகா கும்பமேளாவுக்கு நாளை வருகை தரும் பிரதமர் மோடி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுகிறார். உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13-ந்தேதி தொடங்கி வரும் 26-ந்தேதி வரை 45 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுகிறது. பெருமை மிக்க மகா கும்பமேளாவுக்கு இந்த வருடம் 45 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் எனவும், இதனால் ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைக்க கூடும் […]

Loading