செய்திகள்

பள்ளி மாணவனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு; 3 மாணவர்கள் கைது

தூத்துக்குடி, மார்ச் 10– தூத்துக்குடியில் பஸ்சில் சென்று கொண்டிருந்த 11ம் வகுப்பு பள்ளி மாணவனை 3 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இது தொடர்பாக 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரியநாயகிபுரத்தை சேர்ந்தவர் தங்க கணேஷ். இவரது மகன் தேவேந்திரன் (வயது 17). இவர் நெல்லையில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். வழக்கம் போல் இன்று பள்ளிக்குச் செல்வதற்காக தேவேந்திரன் பஸ்சில் ஏறி […]

Loading