செய்திகள்

சென்னையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி வேட்டை: 8 மாதங்களில் 2774 பேர் கைது

குற்ற வழக்குகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன சென்னை, ஏப். 25– சென்னையில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல் குழுவினரின் தொடர் நடவடிக்கையால் கடந்த 8 மாதங்களில் போதைப்பொருள் கடத்தி வருதல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டது தொடர்பாக 2,774 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை பெருநகரத்தில் போதைப்பொருள் விற்பனையை தடுக்கும் நோக்கில் சென்னை பெருநகர காவல்துறை கமிஷனர் ஆ.அருண், நுண்ணறிவுப் பிரிவு காவல் இணை ஆணையாளர் மற்றும் துணை ஆணையாளர் நேரடி மேற்பார்வையில் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு தனிப்படை […]

Loading