செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைவு

சென்னை, அக். 28 தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ. 360 குறைந்துள்ளது. கடந்த வாரம் தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலை புதிய உச்சத்தை அடைந்து ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை நெருங்கியது. இது மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த வாரத் தொடக்க நாளான இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 360 குறைந்து ரூ. 58,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. […]

Loading

செய்திகள்

தொடர்ந்து உயரும் தங்கம் விலை: ஒரு கிராம் ரூ.7000ஐ நெருங்கியது

சென்னை, செப். 23 சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.6,980-க்கும், ஒரு சவரன் ரூ.55,840-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. தங்கம் விலை கடந்த ஜூலை மாதம் கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்தது. இந்த நிலையில் மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதை தொடர்ந்து, அன்றைய தினம் […]

Loading

செய்திகள்

ஒரு சவரன் தங்கம் ரூ.55 ஆயிரத்தை கடந்தது

சென்னை, செப். 16– சென்னையில் இன்று தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.55,000-ஐ கடந்து விற்பனையாகிறது. அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை குறைத்திருப்பது, சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை அதிகரிப்பு ஆகிய காரணங்களால் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. அத்துடன், உள்நாட்டிலும் வரும் நாட்கள் பண்டிகை காலம் என்பதாலும், முகூர்த்த நாட்கள் என்பதாலும் தங்கம் விலை அதிகரித்து வருகிறது. வரும் நாட்களிலும் தங்கத்தின் விலை உயர வாய்ப்புள்ளது என்று நகை வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. நேற்று தங்கம் […]

Loading

செய்திகள்

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.680 குறைவு

சென்னை, ஜூன் 22– 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.680 குறைந்து பவுன் ரூ.53,560 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த மாதத்தில் ஏறுமுகமா இருந்த தங்கம் விலை, இந்த மாதத்தில் ஏற்ற இறக்கமாகவே இருந்து வருகிறது. சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.640 ஏறி, புதிய உச்சம் தொட்ட நிலையில், நகைப்பிரியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், ஏறிய வேகத்திலேயே தங்கத்தின் விலை இன்று இறக்கம் கண்டுள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் […]

Loading