செய்திகள்

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.280 குறைவு

சென்னை, ஏப்.15– 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.69,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. பின்னர் படிப்படியாக உயர்ந்து தங்கம் விலை 68 ஆயிரத்தை தொட்டது. இதற்கிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு தங்கம் விலை தொடர் சரிவை சந்தித்த நிலையில் ஒரு சவரன் ரூ.65,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது. பின்னர் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை ஏப்ரல் 12 […]

Loading