சிவகாசி, ஜன. 02– சிவகாசியில் ‘2025’ம் ஆண்டுக்கான தினசரி காலண்டர்கள் விற்பனை சுமார் 400 கோடி ரூபாயை கடந்துள்ளது என உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பல்வேறு விதமான காலண்டர்கள் அச்சிடப்பட்டு வருகின்றன. தினசரி காலண்டர்கள் தயாரிப்பு பணிகள் பிரதானமாக இருந்து வருகிறது. தினசரி காலண்டர் தயாரிப்பில் மட்டும் சுமார் 50 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் இதனை சார்ந்து நூற்றுக்கணக்கான அச்சகங்களும் ஈடுபட்டு வருகின்றன. ஒரு ஆண்டில் 6 மாதங்கள் காலண்டர் அச்சிடும் […]