செய்திகள்

பஸ் கவிழ்ந்து விபத்து: 2 பேர் உயிரிழப்பு

திருப்பூர், பிப். 6– திருப்பூர் அருகே தனியார் பேருந்து கவிழந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஈரோடு நோக்கி இன்று காலை 60க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. இந்நிலையில், ஊத்துக்குளி அடுத்துள்ள செங்கப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது முன்னாள் சென்ற லாரியை முந்தி செல்ல பஸ் முயன்றபோது திடீரென ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து […]

Loading