சென்னை, அக். 26 1976ம் ஆண்டு தமிழக காவல்துறையில் காவல் உதவி ஆய்வாளர்களாக சேர்ந்து சென்னையில் பணிபுரிந்து, எஸ்பி மற்றும் ஏடிஎஸ்பிக்களாக பதவி உயர்வு பெற்று பணி ஓய்வு பெற்ற முன்னாள் காவல்துறை அதிகாரிகள் சந்திப்பு நிகழ்ச்சி சென்னை மெரீனா கடற்கரையில் நடந்தது. முதலில் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் நலம் விசாரித்து மகிழ்ந்தனர். பின்னர் மயிலாப்பூரில் உள்ள தனியார் ஓட்டலில் விருந்து நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சென்னை ஐகோர்ட் நீதிபதி வள்ளிநாயகம், தமிழக காவல்துறை தென் மண்டல […]