சென்னை, ஜன. 16– சொந்த மகளை பாலியல் தொழிலில் தள்ளி, அதனை வீடியோ எடுத்தும் விற்பனை செய்து வந்த பெற்றோர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னையில் பத்தாம் வகுப்பு பயின்று வந்த 15 வயது சிறுமியை, பெற்றோரே பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய அதிர்ச்சி தகவல் அம்பலமாகி இருக்கிறது. சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெற்றோர், அதனை வீடியோ எடுத்து வைத்தும் விற்பனை செய்து பணம் சம்பாதித்து இருக்கின்றனர். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினரின் விசாரணையில் உண்மை […]