சினிமா செய்திகள்

நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம்

நடிகை கீர்த்தி சுரேஷ் – ஆண்டனி தட்டில் திருமணம் : கோவாவில் நடந்தது ––––––––––––––––––– பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் நேற்று ஆண்டனி தட்டில் நடந்தது. தனது திருமண படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களுடன் இந்த உற்சாகமான செய்தியைப் பகிர்ந்து கொண்டார். படங்களுடன் “#ForTheLoveOfNyke” என்று தனது மகிழ்ச்சியையும் அன்பையும் வெளிப்படுத்தினார். குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டனர். கீர்த்தி தமிழ் பாரம்பரியப்படி மணப்பெண் உடை அணிந்திருந்தார். ரசிகர்களும், சமூக ஊடகத்தில் அவரைப் […]

Loading