செய்திகள்

உலக அளவில் 13 கோடியே 36 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு

வாஷிங்டன், ஏப். 8– உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13.36 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 29.01 லட்சமாக அதிகரித்துள்ளது. இதுகுறித்த விவரம் வருமாறு:– கொரோனாவுக்கு உலகம் முழுவதும் இதுவரை 13 கோடியே 36 லட்சத்து 95 ஆயிரத்து 421 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 29,01,124 பேர் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும், 10 கோடியே 78 லட்சத்து 25 ஆயிரத்து 976 பேர் பூரண குணமடைந்துள்ளனர். […]