செய்திகள்

சிறிய கட்டுமான நிறுவனங்களுடன் இணைந்து வில்லா – அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டும் ஜி ஸ்கொயர் நிறுவனம்

சென்னை, ஜன.30- சிறிய அளவிலான கட்டுமான நிறுவனங்களுடன் ஜி ஸ்கொயர் நிறுவனம் இணைந்து, வில்லா – அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுகிறது. இதற்காக ரூ.1,000 கோடி முதலீடு செய்கிறது. ரியல் எஸ்டேட் துறையில் தமிழ்நாட்டின் முன்னணி நிறுவனமாக ஜி ஸ்கொயர் நிறுவனம் திகழ்கிறது. இந்தநிலையில் ஜி ஸ்கொயர் நிறுவனம், வில்லா மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுமான துறையில் நுழைகிறது. அதற்காக ரூ.1,000 கோடிக்கு மேல் முதலீடு செய்ய இருக்கிறது. இந்த முதலீட்டை கொண்டு ஜி ஸ்கொயர் நிறுவனம், தமிழ்நாட்டில் […]

Loading