சிறுகதை

ஹீரோ- ஆவடி ரமேஷ்குமார்

மாநகராட்சி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி. ஒன்பதாம் வகுப்பு ‘ அ’ பிரிவு. வருகைப்பதிவை எடுத்து முடித்த ஆசிரியர் வெங்கடேசன் மாணவர்களிடம் இப்படி சொன்னார். ” எல்லோரும் கவனியுங்க.நாளைக்கு நம்ம ஸ்கூல்ல இன்ஸ்பெக்‌ஷன் நடக்க போகுது.பள்ளிக்கல்வி துறையிலிருந்து மேலதிகாரிகள் இங்க வந்து உங்க படிப்பை பத்தி தெரிஞ்சுக்கப்போறாங்க. அதுக்கு இது வரைக்கும் நடத்தின பாடங்களிலிருந்து சில கேள்விகள் கேட்பாங்க.கேள்விகளை எந்த மாணவரைப் பார்த்தும்கேட்கலாம்.அதனால நீங்க இன்னிக்கே இப்போதிருந்தே எல்லா பாடங்களையும் படிக்கஆரம்பிங்க.இன்னிக்கு நைட்டும் பரீட்சைக்கு படிக்கிற மாதிரி ஒரு […]

சினிமா

‘எட்டு தோட்டாக்கள்’ ஹீரோவுடன் சினிமாவுக்குள் நுழையும் ஷ்யாம் மனோகரன்!

சென்னை, ஏப். 20- உலக சினிமாவாக இருக்கட்டும் அல்லது உள்ளூர் சினிமாவாக இருக்கட்டும் கதையில் தன்னை பொருத்திக்கொண்டு மிளிர்கிற ஹீரோவின் படங்கள் அரிதாகவே இருந்து வருகிறது. ஆனால் அறிமுகமான சில படங்களுக்குள்ளாகவே கதைளுக்குள் தன்னை பொருத்தி கொண்டு ஒரு சிறப்பான நடிகராக மிளிர்ந்துள்ளார் நடிகர் வெற்றி (‘எட்டு தோட்டாக்கள்’ புகழ்) விளம்பர படங்களை இயக்கியுள்ள அறிமுக இயக்குநர் ஷ்யாம் மனோகரன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். தமிழில் முதல் ரோட் மிஸ்டரி திரைப்படமாக உருவாகும் இப்படத்தை இறைவி […]