செய்திகள் நாடும் நடப்பும்

ஈரான் மீது தாக்குதல்: இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

நியூயார்க், அக். 26 ஈரான் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அணு உலைகள் மீது தாக்குதல் நடத்திவிட வேண்டாம் என்று இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையே நடந்து வரும் ஓராண்டு கால போரில், ஹமாஸ்க்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு இருந்து வருகிறது. இந்நிலையில், ஈரானுக்கு விருந்தினராக வந்த ஹமாஸ் அமைப்பின் தலைவரை, ஈரான் மீது தாக்குதல் நடத்தி இஸ்ரேல் கொலை செய்தது. இதனைத் தொடர்ந்து, ஈரான் நாடும் […]

Loading

செய்திகள்

ஹிஸ்புல்லா அமைப்பு மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்: மேலும் 2 பேர் பலி

தெக்ரான், ஏப். 24– ஈரான் ஆதரிக்கும் ஹிஸ்புல்லா அமைப்பு மீது இன்று காலையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 2 பேர் பலியாகியுள்ளனர். பாலஸ்தீனத்தின் காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பை அழிப்பதாக கூறிய இஸ்ரேல், காசா மீது தாக்குதலை தொடர்ந்தது. இதனால், இரு தரப்பினருக்கும் இடையே கடந்த 6 மாத காலமாக போர் நடைபெற்று வருகிறது. போரை நிறுத்த கோரி பல உலக நாடுகள் கோரிக்கை விடுத்தும், இஸ்ரேல் போர் முடிவை கைவிட மறுக்கிறது. இதற்கிடையே, ஈரான் தூதரகத்தை […]

Loading