செய்திகள்

அரசியலில் குதிக்க விரும்பும் ஜாக்கி சான்

பீஜிங், ஜூலை 13– உலக புகழ்பெற்ற பிரபல ஹாலிவுட் கதாநாயகனும் இயக்குனருமான ஜாக்கி சான், சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேர விருப்பம் தெரிவித்துள்ளார். ஹாங்காங்கில் ஆதிக்கம் செலுத்தும் நோக்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தியுள்ள சீனாவுக்கு எதிராக ஹாங்காங்கில் போராட்டங்கள் வலுப்பெற்று வருகிறது. இந்நிலையில் ஹாங்காங்கில் பிறந்தவரான ஜாக்கி சான், சீனாவுக்கு ஆதரவாக பேசியதால் பரபரப்பு நிலவுகிறது. கம்யூனிஸ்ட்டாக விருப்பம் இந்நிலையில் ஜாக்கி சான் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேர விருப்பம் தெரிவித்திருப்பது ஹாங்காங்கில் பரபரப்பை மேலும் […]

செய்திகள்

தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு வர தடை:ஹாங்காங் அரசு அதிரடி

ஹாங்காங், ஜூன் 1– கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளாதவர்களுக்குப் புதிய கட்டுப்பாடுகளை ஹாங்காங் அரசு விதித்துள்ளது. ஹாங்காங்கில் கடந்த சில நாட்களாக புதிதாக யாரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகாத நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கோவிட் 5–வது அலை தாக்குவதை தடுப்பதற்கான முயற்சியில் ஹாங்காங் அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. கோவிட் தடுப்பூசிகளைச் செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு கட்டுப்பாடுகளை ஹாங்காங் அரசு விதித்துள்ளது. அதன்படி, தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள், விளையாட்டு […]