செய்திகள்

மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற இரண்டாவது மிகச் சிறிய புறக்கோள் கண்டுபிடிப்பு

அறிவியல் அறிவோம் நமது சூரியக் குடும்பத்திற்கு வெளியே பூமியை விட நான்கு மடங்கு திணிவுடைய புறக்கோள் (extrasolar planet) ஒன்றை கலிபோர்னியா தொழிநுட்பக் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த வானியலாளர்கள் ஹவாயில் மவுனா கியா என்ற இடத்தில் வைக்கப்பட்டுள்ள 10 மீட்டர் நீள “கெக் 1” என்ற அதிஉணர்வுத் தொலைநோக்கி மூலம் கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளனர். இக்கோள் HD 156668 என்ற தனது தாய்-விண்மீனை நான்கு நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வருகிறது. ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ள 400 க்கும் அதிகமான […]

Loading