செய்திகள்

வில்வித்தையில் ஹர்வீந்தர் சிங் சாதனை

பாரா ஒலிம்பிக்: 5-வது தங்கப் பதக்கத்தை வென்ற இந்தியா பாரீஸ், செப். 5– பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 5வது தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் உலகம் முழுவதும் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். நேற்று நடைபெற்ற ஆண்கள் கிளப் எறிதல் எப். 51 (பதக்க சுற்று) போட்டியில் இந்திய வீரர் […]

Loading