செய்திகள்

ஹரியாணாவில் பேருந்து தீப்பிடித்ததில் 9 பேர் பலி

குருகிராம், மே 18– ஹரியானாவில் மாநிலத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த புனித யாத்திரை பேருந்து இன்று அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிந்ததில் பேருந்தில் பயணம் செய்த 9 பேர் உயிருடன் எரிந்து பலியாகினர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பஞ்சாப் மற்றும் சண்டிகரைச் சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் என 60-க்கும் மேற்பட்டோர் புனித யாத்திரையாக பல்வேறு இடங்களுக்கு தனியார் சுற்றுலாப் பேருந்தில் சென்றுவிட்டு மதுரா பிருந்தாவனில் தரிசனம் செய்து திரும்பிக் கொண்டிருந்தனர். இன்று அதிகாலை 2 மணியளவில் […]

Loading