செய்திகள்

ஹஜ் பயணிகளுக்கு 2 தவணை கொரோனா தடுப்பூசி கட்டாயம்

சென்னை, மே.1- ஹஜ் பயணம் செல்ல விண்ணப்பித்தவர்கள், 2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலர் சந்திரமோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சவுதி அரேபியாவின் சுகாதார மந்திரி மற்றும் ஜித்தாவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் மின்னஞ்சலின்படி, சவுதி அரேபியாவுக்கு வருகைதரும் புனிதப் பயணிகள் அங்கு புறப்படுவதற்கு முன் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி […]