செய்திகள்

ஸ்ரீகாள ஹஸ்தி பைப்ஸ் தொழிற்சாலை உற்பத்தி துவங்கியது

சென்னை, ஆக.1– குடிநீர், கழிவு நீர் பைப்கள் தயாரிக்கும் ஸ்ரீகாள ஹஸ்தி பைப்ஸ் தொழிற்சாலை கொரோனா ஊரடங்கு முடிந்து மே மாத முதல் வாரத்தில் மீண்டும் செயல்படத் துவங்கியது. விரைவில் முழு உற்பத்தியில் செயல்படும். செப்டம்பர் மாதத்தில் உற்பத்தித் திறன் உயரும். முதல் காலாண்டில் ஊரடங்கு காரணமாக தொழிற்சாலை செயல்படாததால் இதற்கு ரூ.10.39 கோடி நஷ்டம் ஏற்பட்டது. முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் இது ரூ.50.24 கோடி லாபம் சம்பாதித்துள்ளது. இது தேனிரும்பு பைப்ஸ் 26 ஆயிரத்து […]