செய்திகள்

ஜியோவின் 5 ஜி ஸ்மார்ட் போன்

சென்னை, மார்ச் 21– நாடு முழுவதும் அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ள ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 2022 நிதியாண்டில் மிகக்குறைந்த விலையில் 5ஜி மொபைல் ஃபோனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதற்காக பல கோடி முதலீடு செய்து ஸ்பெக்ட்ரம், 5ஜி கருவிகளை வாங்கி வைத்துள்ளது. மேலும் குவால்கம் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட 5ஜி தொழில்நுட்பமும் தயாராக உள்ளது. குறுகிய காலகட்டத்தில் பெரிய அளவிலான வர்த்தகத்தையும் வருமானத்தையும் பெற வேண்டும் என்பதற்காக குறைந்த விலையில் 5ஜி ஆன்ட்ராய்டு போன் விற்பனை […]

வர்த்தகம்

ஸ்ரீலெதர்ஸ் கோலப் போட்டியில் வெற்றி பெற்ற 50 பெண்களுக்கு ஸ்மார்ட் போன் பரிசு

சென்னை, பிப். 25 தோல் தயாரிப்புகளை வழங்கும் ஸ்ரீலெதர்ஸ் காலணி நிறுவனம் நடத்திய ஆன்லைன் கோலப் போட்டியின் வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழகம் முழுவதும் 350க்கு மேற்பட்ட கோலங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டன. இதில் தலைசிறந்த 50 கோல படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. வெற்றிபெற்ற ஒவ்வொரு படைப்புக்கும் ஒரு புத்தம்புதிய ஸ்மார்ட்போன் பரிசாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியானது புரசைவாக்கம் ஸ்ரீலெதர்ஸ் கிளையில் நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் ஸ்ரீலெதர்ஸ் பங்குதாரர் சுஷாந்தோ டே வெற்றி பெற்றவர்கள் மற்றும் பங்கேற்றவர்களுக்கு ரூ. 6 லட்சம் […]