செய்திகள்

சாட்டிலைட் இன்டர்நெட் சேவைக்கான அலைக்கற்றை ஒதுக்கீடு: ஜியோ – ஸ்பேஸ் எக்ஸ் இடையே கடும் போட்டி

புதுடெல்லி, அக். 16– சாட்டிலைட் இன்டர்நெட் சேவைக்கான அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யும் விவகாரத்தில் ஜியோ மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் ஆகிய நிறுவனங்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. சாட்டிலைட் அலைக்கற்றை ஒதுக்கீட்டை ஏல நடைமுறையின் கீழ் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துக்கு ஜியோ கடிதம் எழுதியதாக தகவல் வெளியானது. இந்நிலையில், சர்வதேச டெலிகாம் மற்றும் சாட்டிலைட் நிறுவனங்கள் ஏல நடைமுறையை இதில் பின்பற்றக் கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி […]

Loading

செய்திகள்

சுனிதா வில்லியம்ஸ், வில்மோரை மீட்கும் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம்

சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தது வாஷிங்டன், செப். 30– சுனிதா வில்லியம்ஸ், வில்மோரை மீட்கும் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் நேற்று மாலை சர்வேதேச விண்வெளி மையத்தை சென்றடைந்தது. கடந்த ஜூன் 5-ம் தேதி சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் என இருவரும் போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலத்தில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து சர்வதேச விண்வெளி மையத்துக்குப் புறப்பட்டனர். அவர்கள் அடுத்த நாளான ஜூன் 6-ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தனர். அப்போது முதல் […]

Loading

செய்திகள்

ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் சர்ச்சை: ஒரு வாரம் ஆம்லெட் சாப்பிட மாட்டேன் என எலன் மஸ்க் டிவிட்டரில் கிண்டல்

நியூயார்க், ஜூலை 11– ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் வெடித்து சிதறியதில் 9 பறவைக் கூடுகள் அழிந்து விட்டது என்று பத்திரிகையாளர் கூறியதற்கு, இனி ஒரு வாரத்துக்கு ஆம்லெட் சாப்பிட மாட்டேன் என்று எலன் மஸ்க் கிண்டலாக பதிலளித்துள்ளார். ஸ்பேஸ் எக்ஸ் என்ற விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் நிறுவனரான எலான் மஸ்க், பல்வேறு விண்வெளி துறை தொடர்பான ஆராய்ச்சிகளை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் நடத்தி வருகிறார். அதன் தொடராக சீனாவில் எலான் மஸ்க்-ன் ஸ்பேஸ் பயோனீர் என்ற […]

Loading