பாரீஸ், ஆக. 8-பாரிஸ் ஒலிம்பிக்ஸில், இந்திய ஆண்கள் ஹாக்கி அணி பிரமாண்டமான வெற்றியை பெற்று, ஸ்பெயினை 2-1 என வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக வெங்கலம் பதகத்தை பதக்கத்தை தட்டிச்சென்றது. இந்திய அணியின் ஹீரோ ஹர்மன்ப்ரீத் சிங், இரண்டு முக்கியமான கோல்களை அடித்து இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்தார். ஜெர்மனியிடம் அரையிறுதியில் தோல்வியடைந்த சில நாட்களுக்குப் பிறகு இந்த வெற்றி இந்தியாவுக்கு நான்காவது ஒலிம்பிக் பிராஞ்சு பதக்கமாக அமைந்தது. உலக தளத்தில் இந்திய அணியின் உறுதி மற்றும் புது […]