செய்திகள்

அண்ணாவின் பிறந்தநாளையொட்டி 134 போலீசாருக்கு அண்ணா பதக்கங்கள்: ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, செப்.14– அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு 134 தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள், பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். தமிழ்நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சிறைத்துறை, ஊர்க்காவல் படை, விரல்ரேகைப் பிரிவு மற்றும் தடய அறிவியல் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15–-ம் நாள் பேரறிஞர் […]