நாடும் நடப்பும்

தலைநிமிர்ந்து நடைபோடும் தமிழகம்: ஸ்டாலினின் ஆட்சித் திறன் பாரீர்!

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்து ஜூன் 7 ந் தேதியுடன் முப்பது நாள் நிறைவடைந்து விட்டது. 1440 நிமிடங்கள் (ஒருநாள்) கடந்துவிட்டது. கிட்டத்தட்ட ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கும் நொடி முள் போலத்தான் முதல்வர் மு.க.ஸ்டாலினும்… அவரது தலைமையிலான அமைச்சரவையும்… மு.க.ஸ்டாலின் முதல்வரானால் அவரது செயல்பாடுகள் எப்படி இருக்கும் என பலதரப்பிலிருந்தும் எழுந்த எதிர்பார்ப்புகளுக்கு ‘உழைப்பு’ என்ற ஒற்றை வார்த்தையில் பதிலளித்து இருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் . கொரோனாவிலிருந்து மக்களை காக்கும் பொறுப்பு ஒருபக்கம், மாணவர்களின் […]