ஸ்டான்லி மருத்துவமனை கைதிகள் வார்டில் சிகிச்சை சென்னை, ஜன. 17– துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்ட ரவுடி பாம் சரவணனுக்கு ஜனவரி 30 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முடிந்து பொதுவார்டில் உள்ள பாம் சரவணன் இன்று கைதிகள் வார்டுக்கு மாற்றப்படுகிறார். சென்னை புளியந்தோப்பு வெங்கடேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் என்ற பாம் சரவணன் (41). கொலை முயற்சிகளின் போது நாட்டு […]