செய்திகள் முழு தகவல்

தெற்குலக நாடுகளுக்கு நல் முன் உதாரணமாய் நாம்!

தலையங்கம் சமீபத்திய உரையில் காமன்வெல்த் செயலாளர் ஜெனரல் பட்ரிசியா ஸ்காட்லாந்து, இந்தியாவை பாராட்டியதுடன் மேற்கு நாடுகளின் மாசுபடுத்தும் செயல்களை கண்டித்துள்ளார். காமன்வெல்தின் 56 நாடுகள் கொண்ட குழுவில் உள்ள 2.7 பில்லியன் மக்களுடன், இந்தியா தன்னுடைய திறன்களையும் தொழில்நுட்பத்தையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார். சமீபத்தில் இந்தியா காலநிலை விளைவுகளை சந்தித்து வருவது அறிந்ததே. கோடையின் கடுமையான வெப்ப அலைகள் மற்றும் தற்போதைய பருவ மழையால் கேரளா மற்றும் அதன் எல்லைப் பகுதியான தமிழ்நாட்டில் […]

Loading