செய்திகள்

சென்னையில் புத்தக கண்காட்சி: ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்

‘புத்தக வாசிப்பு மூலம் சிந்தனை மேம்படும்’ என பேச்சு சென்னை, பிப்.25– தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) சார்பில் 44வது புத்தக கண்காட்சி, சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று குத்துவிளக்கேற்றியும், ரிப்பன் வெட்டியும் கண்காட்சியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், புத்தகங்கள் வாசிப்பதன் மூலமாக ஒருவரின் சிந்தனை திறன் மேம்படும், சொல் வளமும், கற்பனை […]

செய்திகள்

தமிழ் பேரறிஞர்கள், சான்றோர்களுக்கு விருதுகள், தங்கப் பதக்கம்: எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

திருவள்ளுவர் விருது – வைகைச்செல்வன் தந்தை பெரியார் விருது – அ. தமிழ்மகன் உசேன் தமிழ்த்தாய் விருது – வி.ஜி.சந்தோசம் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ் பேரறிஞர்கள், சான்றோர்களுக்கு விருதுகள், தங்கப் பதக்கம்: எடப்பாடி பழனிசாமி வழங்கினார் சென்னை, பிப்.1– முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (1–ந்தேதி) தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்களுக்கும், தமிழ் […]