சென்னை, செப்.19- சிறு, குறு தொழில் நிறுவனங்கள் தான் நாட்டின் பொருளாதார, தொழில் வளர்ச்சிக்கு அடித்தளம் என சென்னையில் நடந்த மாநாட்டில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறினார். ஒருங்கிணைந்த இந்திய வர்த்தக மற்றும் தொழில் சபையான ‘அசோசெம்’ சார்பில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி மாநாடு சென்னையில் நேற்று நடந்தது. மாநாட்டை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார். மாநாட்டில் அவர் பேசியதாவது:- குறு, சிறு மற்றும் […]