செய்திகள்

கோவை, வேலூர், தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

சென்னை, ஜூலை 8– தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட செய்தியில் கூறி இருப்பதாவது:– வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடர வாய்ப்புள்ளது. இன்று வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், நீலகிரி, கோவை, திருவண்ணாமலை, விழுப்புரம், தேனி மாவட்டங்களில் கனமழைக்கும், புதுவை மற்றும் பிற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. நாளை […]

செய்திகள்

பட்டாசு கடை விபத்தில் 2 மகன்கள் பலி: ரெயில் முன் பாய்ந்து தாய் தற்கொலை

வேலூர், ஏப். 21– பட்டாசு கடை விபத்தில் தந்தை மற்றும் 2 மகன்களை இழந்த பெண், இன்று அதிகாலையில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பேருந்து நிலையம் பகுதியில் மோகன் (வயது 55) என்பவரது பட்டாசுக்கடை செயல்பட்டு வந்தது. இங்கு 2 நாட்களுக்கு முன், பிற்பகலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் கடையின் உரிமையாளரான மோகன் மற்றும் அவரது மகள் (வித்யாலெட்சுமி) வழி பேரன்கள் தேஜஸ் (வயது […]

செய்திகள்

16 மாவட்டங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

சென்னை, ஏப். 4– 16 மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரியை தாண்டும் என்றும், வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் 100 டிகிரி ஃபாரன்ஹீட் தாண்டி வருகிறது. வேலூர், திருத்தணி, திருச்சி, கரூர், மதுரை, ஈரோடு, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் […]