சிறுகதை

அப்பா அம்மாவுக்கு செக் ! – வேலூர் முத்து ஆனந்த்

“ஏன்டா பரத், ரெண்டு நாளா கேட்டுக்கிட்டிருக்கேன். உன் பிறந்த நாளுக்கு என்ன வேணும்ன்னு?! உன்கிட்டேர்ந்து ஒரு பதிலும் வரலை! கேட்டதிலேர்ந்து ‘ரொம்ப டல்’லா வேற இருக்கே! ஸ்கூல்ல ஏதும் பிரச்னையா?” “—————-?!” “ஏய் பிரேமா. என்னடி இது? எது கேட்டாலும் அவன் ‘அமைதி’யாவே இருக்கான்! இப்பவும் பாரு இதைக் கேட்டுக்கிட்டு ‘உர்’ருன்னு முறைச்சிட்டுப் போறான்! உட்கிட்டேயாவது ஏதாவது சொன்னானா?!” “நீங்க வேற, உங்ககிட்டேயாவது பேசறான்! என்கிட்டே அதுகூடக் கிடையாது! என்ன கேட்டாலும் பதில் சொல்லாதவன்கிட்டே என்னால கொஞ்சவும் […]

Loading