வர்த்தகம்

காது கேளாமை குறைப்பாடுக்கு 3–ந் தேதி ஆன்லைன் ஆலோசனை: வேந்தர் வெங்கடாச்சலம் ஏற்பாடு

ராமச்சந்திரா மருத்துவமனையில் காது கேளாமை குறைப்பாடுக்கு 3–ந் தேதி ஆன்லைன் ஆலோசனை: வேந்தர் வெங்கடாச்சலம் ஏற்பாடு சென்னை, மார்ச் 1 உலக காது கேளாமை தினத்தையொட்டி பொது மக்களுக்கு காது கேளாமை குறைபாடு பற்றிய எந்த பாதிப்பு இருந்தாலும் யுடியூப் மூலம் ஆன்லைனில் சந்தேக கேள்விகளை கேட்டு, இலவச ஆலோசனை பெற போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இதன் வேந்தர் வெங்கடாச்சலம், சேர்மன் செங்குட்டுவன் ஆகியோர் ஏற்பாடு செய்துள்ளனர். போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் மார்ச் 3 ந் தேதி […]