செய்திகள்

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் திறப்பு: சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு

9 மாதங்களுக்கு பிறகு வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் திறப்பு: சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு மதுராந்தகம், ஜன.11- கொரோனா அச்சத்தால் மூடப்பட்டிருந்த வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், 9 மாதங்களுக்கு பிறகு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு நேற்று முதல் திறக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், வேடந்தாங்கல் கிராமத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் 73 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு, உள்ளூர் மற்றும் வெளிநாடுகளைச்சேர்ந்த ஏராளமான பறவைகள் இனப்பெருக்கத்துக்காக ஆண்டுதோறும் வருவதால், அக்டோபர் அல்லது […]