செய்திகள்

சென்னை பள்ளி ஆசிரியர்களுக்கான தகவல் தொழில்நுட்ப பயிற்சி பட்டறை துவக்கம்

சென்னை, பிப்.27– சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சென்னை பள்ளி ஆசிரியர்களுக்கான தகவல் தொழில்நுட்ப பயிற்சி பட்டறையை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் அண்ணா மேலாண்மை நிறுவனத்தின் இயக்குனர் வெ.இறையன்பு ரிப்பன் மாளிகையில் உள்ள அம்மா மாளிகையில் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சிக்கு ஆணையாளர் கோ.பிரகாஷ் தலைமை வகித்தார். சென்னை மாநகராட்சி பள்ளிகளை உலகத்தரத்திற்கு மேம்படுத்தும் பணியை சென்னை சீர்மிகு நகரம் மற்றும் சென்னை மாநகராட்சி ஆகியவை இணைந்து சிட்டிஸ் (CITIIS) திட்டத்தின் மூலம் செயல்படுத்தி வருகிறது. […]

செய்திகள்

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். தேர்வுக்கான பயிற்சிக்குத் தேர்வானவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு

சென்னை, பிப்.18– குடிமைப் பணித் தேர்வுக்கு (ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்) பயிற்சியளிக்க நடத்தப்பட்ட தேர்வில் தேர்வானோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தும் அட்டவணையை அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக பயிற்சித்துறைத் தலைவரும் கூடுதல் தலைமைச் செயலருமான வெ.இறையன்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– சென்னையில் உள்ள பசுமைவழிச்சாலையில் இயங்கி வரும் அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையம், தமிழக இளைஞர்களுக்குக் குறிப்பாகக் கிராமப்புறப் பகுதிகளில் உள்ள ஏழை மாணவர்களுக்கு ஆண்டுதோறும் குடிமைப்பணித் […]