செய்திகள்

வங்காளதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடர்: வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியது

செயின்ட் கிட்ஸ், டிச. 11– வங்காளதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டி செயின்ட் கிட்சில் உள்ள பசாட்ரே நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் அணி 45.5 ஓவர்களில் 227 ரன்களை மட்டுமே அடித்து ஆல் அவுட் ஆனது.அந்த அணியின் மகமதுல்லா 62 ரன்களையும், தன்ஜித் ஹசன் 33 பந்துகளில் 46 ரன்களையும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் […]

Loading