மக்களிடம் உரையாற்றிய ஜோ பைடன் விளக்கம் நியூயார்க், ஜூலை 25– அமெரிக்க அதிபர் பதவியை விட நாட்டை அதிகமாக மதிப்பதால், போட்டியில் இருந்து விலகினேன் என்று, போட்டியில் இருந்து விலகிய பிறகு மக்களிடம் ஜோ பைடன் முதன்முறையாக உரையாற்றியபோது கூறியுள்ளார். அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தலானது நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் முதலில் ஜனநாயக கட்சி சார்பாக ஜோ பைடன் போட்டியிட இருந்தார். ஆனால், அவரது வயது முதிர்வு மற்றும் உடல்நிலை உள்ளிட்ட சில காரணங்களால் […]