வாழ்வியல்

சினைப்பை நீர்க்கட்டியைக் குணமாக்கும் பெருங்காயம்

பெண்களுக்கு பெருங்காயம் சிறந்த மருந்தாகும். மாதவிடாய் சரியாக வராத பிரச்னையையும் அதிக ரத்தப் போக்கு இல்லாமல், லேசாக வந்து செல்லும் பிரச்சனையையும் பெருங்காயம் சீர் செய்யும். ஆனால் கர்ப்பிணிகள் அதிகம் பெருங்காயம் சேர்க்கக் கூடாது. மாதவிடாய் தள்ளித் தள்ளி வரும் சினைப்பை நீர்க்கட்டி உள்ள பெண்கள் அது குணடைய பெருங்காயத்தை உணவில் அவ்வப்போது சேர்த்துக்கொண்டே வருவது நல்லது. குறித்த நாளில் மாதவிடாய் வராமல் தவிக்கும் பெண்கள், வாலேந்திர போளம், பெருங்காயம், மிளகு ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து இரண்டு […]

வாழ்வியல்

வெள்ளைப்பூண்டு’ சாறிலிருந்து துருவை நீக்கும் ஆயில்

திண்டுக்கல் ஆர்.வி.எஸ். பொறியியல் கல்லூரி பேராசிரியர் ராஜேந்திரன் கண்டுபிடிப்பு வெள்ளைப்பூண்டு’ சாறு தடவினால் உலோகப் பொருள்கள்துருபிடிக்காது என்று திண்டுக்கல் ஆர்.வி.எஸ். பொறியியல் கல்லூரி பேராசிரியர் எஸ். ராஜேந்திரன் ஆய்வு செய்து கண்டுபிடித்துள்ளார். “ உலோகங்கள் துருபிடிக்காமல் இருப்பதற்கு, வெள்ளைப்பூண்டு’ சாறு உதவி புரிகிறது” என திண்டுக்கல் ஆர்.வி.எஸ். பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி பேராசிரியர் எஸ்.ராஜேந்திரன் தெரிவித்தார். தொழிற்சாலைகளில் இரும்பு மற்றும் உலோக பொருட்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சைக்கிள், இருசக்கர மோட்டார் வாகனம், பீரோ, இரும்பு […]