செய்திகள்

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.152 உயர்வு

சென்னை, ஜூன் 29– சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 உயர்ந்து ரூ.53,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஜூன் மாதம் தொடக்கம் முதலே தங்கம் விலையானது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்று முன்தினம் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 280 குறைந்து ரூ.53,000க்கு விற்பனையானது. அதனைத் தொடர்ந்து நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 328 உயர்ந்து ரூ. 53, 328-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ. 41 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் […]

Loading

செய்திகள்

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.680 குறைவு

சென்னை, ஜூன் 22– 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.680 குறைந்து பவுன் ரூ.53,560 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த மாதத்தில் ஏறுமுகமா இருந்த தங்கம் விலை, இந்த மாதத்தில் ஏற்ற இறக்கமாகவே இருந்து வருகிறது. சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.640 ஏறி, புதிய உச்சம் தொட்ட நிலையில், நகைப்பிரியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், ஏறிய வேகத்திலேயே தங்கத்தின் விலை இன்று இறக்கம் கண்டுள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் […]

Loading

செய்திகள்

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்தது

சென்னை, மே 24– ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.53,200 விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 கிராமுக்கு ரூ.100 குறைந்துள்ளது. இதன் காரணமாக, ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ. 6,650 க்கும், சவரன் ரூ.53,200 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை நிலவரம் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை ஒரு கிராம் 50 காசுகள் குறைந்து ரூ. 96.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதையடுத்து […]

Loading

செய்திகள்

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 குறைவு

சென்னை, மே 21– சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 320 குறைந்து ரூ. 54,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாக உலகளவில் தங்கத்தின் மீது குவிந்து வரும் அதிகப்படியான முதலீடுகளால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வரலாறு காணாத இந்த விலையேற்றம் நடுத்தர மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பவுனுக்கு ரூ.320 குறைந்தது இந்நிலையில் நேற்று சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ. 50 அதிகரித்து ரூ. 6,900க்கும், சவரன் ரூ.400 […]

Loading