செய்திகள் வர்த்தகம்

தங்கம் விலை இன்று ரூ.40,000 தாண்டியது

சென்னை, ஏப். 14– சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ஆயிரத்தை தாண்டி ரூ.40,048 க்கு விற்பனையாகிறது. உக்ரைன் – ரஷ்யா போர் தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை தாறுமாறான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக மார்ச் முதல் வாரத்தில் தங்கம் விலை சவரனுக்கு 40 ஆயிரத்தை தாண்டி, இல்லத்தரசிகளை பேரதிர்ச்சிக்கு ஆளாக்கியது. அதன்பிறகு தங்கம் விலை குறைந்தது. ஒரு நாள் குறைவதும், மறுநாள் உயர்வதுமாக கடந்த மாதம் முழுவதும் தங்கம் விலை ஏற்ற […]

செய்திகள் வர்த்தகம்

தங்கத்தின் விலை இன்றும் சவரனுக்கு ரூ.248 அதிகரிப்பு

சென்னை, மார்ச் 25– சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி, சவரனுக்கு ரூ.248 அதிகரித்து ரூ.38,832-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் காரணமாக தங்கம் விலை பிப்ரவரி மாதத்தில் இருந்து படிப்படியாக உயரத் தொடங்கியது. மாா்ச் 7-ஆம் தேதி ரூ.40 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை, பின்னர் படிப்படியாக சற்று குறைந்தது. நேற்று பவுனுக்கு ரூ.296 அதிகரித்து, ரூ.38,648-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.37 உயர்ந்து, ரூ.4,831-க்கு விற்பனையானது. சவரனுக்கு […]

செய்திகள் வர்த்தகம்

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.400 குறைவு

சென்னை, மார்ச் 15– தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ. 38,552 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் 24 ந்தேதி உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கை தொடங்கியது முதலாக தங்கத்தின் விலை கிடுகிடுவென உயரத் தொடங்கியது. கடந்த வாரத்தில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.40,500 ஐ கடந்து விற்பனை ஆனது. அதன்பிறகு, உக்ரைன்–ரஷ்யா இடையில் பேச்சுவார்த்தை தொடங்கியதை அடுத்து தங்கம் விலை சற்று குறையத் தொடங்கியது. சவரனுக்கு ரூ.400 குறைவு இந்நிலையில், […]