செய்திகள்

தமிழகத்தில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்ற காவல்துறை நடவடிக்கை

சென்னை, ஏப். 25– தமிழகத்தில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்ற காவல்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இதைத்தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் தங்கி இருக்கும் பாகிஸ்தானியர்கள் வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வருகிற 27-ந்தேதி வரை மட்டுமே பாகிஸ்தானியர்கள் வைத்துள்ள விசா செல்லு படி […]

Loading